சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்து கொலை

இன்று (திங்கள்கிழமை ) திருச்சி அருகே காட்டுப்பகுதியில் முட்புதரில் எரித்து கொலைசெய்யப்பட்டார்.சோமரசம் போலீசார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி எதற்காக இந்த சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டார் என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர் 

திருச்சி சோமரசம் பேட்டை உள்ள அரியாவுர் அதாவ்துர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி  இவர் நெய்தலூர் காலனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.அவரது இரண்டாவது மகள் கங்காதேவி அவருக்கு வயது 14 ,கங்காதேவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி விடுப்பு அழிக்கப்பட்டது. இதனால் தன் தோழிகள் கூட விளையாடி கொண்டிருந்தவர் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பாக்கம் போவதாக வீட்டில் தெரிவித்து விட்டு சென்றுள்ளார் 

நீண்ட நேரம் ஆகியும் தன் மகள் வரவில்லை சந்தேகமடைந்து கங்காதேவியின் பாதி  எறிந்த நிலையில் இறந்ததை கண்டு உறைந்து போனார் 

தன் மகளின் நிலையை கண்டு சத்தம் போட்டு கதறியுள்ளார்.அவர் சத்தம் கேட்டு அருகில் இருந்த அனைவரும் சம்பவஇடத்திற்கு வந்தனர்.பிறகு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .தகவல் கிடைத்தவுடன் சோமரசம் பேட்டை போலீசார் சம்பவ இடத்தில இருந்து சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் மேலும் மோப்பநாய் வரவழைத்து கொலையாளிகளை பிடிக்க முயன்றனர் 

மேலும் மாவட்ட கண்காணிப்பாளரான ஜியாவுல் ஹக் .காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேகொண்டு வருகின்றனர் 

The police have been investigating at various angles as to why the girl was burnt to death in forest area near Trichy today.