சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இலவச மின்சாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 தொடர்பாக தமிழ்நாட்டின் நிலை குறித்தும், மின்சாரத்துறை கோரிக்கைகள் தொடர்பாகவும்  மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் ராஜ்சிங் அவர்களிடம் விளக்கி எடுத்துரைத்துள்ளார். 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும், வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும்  தமிழக அரசின் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தியும் மாண்புமிகு மதியமைச்சர் ராஜ்சிங் -டம்  முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

மேலும் தலைமைச் செயலகத்தில் சந்தித்தபோது மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் தனிப் பொறுப்பு  ராஜ்சிங் அவர்களிடம் தமிழக முதலமைச்சர்  மின்சாரத்துறை தொடர்பான கோரிக்கை மனுவினையும் அளித்துள்ளார். 

Chief Minister edappadi Palanisamy has urged Hon'ble Union Minister of State for Rajsingh to not cancel the Tamil Nadu government's free electricity scheme.