சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

8 மாத கர்பிணி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருக்கும் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் என்ற மணிகண்டன். 

ஆட்டோ ஓட்டுனர் ஆன இவருக்கு  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சோபணா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.  இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.  4 வது முறையாக சோபணா கர்பம் தரித்தார்.

கடந்த வியாழக்கிழமை மணிகண்டன் தனக்கு  ஆண் பிள்ளை தான் வேண்டும் என்று 8 மாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி சோபணாவிடம் சண்டையிட்டு அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார். 
அதில் பரிதாபமாக உயிரிழந்தார் கர்பிணி சோபணா. 
 
இந்த வழக்கில் தசரதன் என்ற மணிகண்டன் மற்றும் அவரது தாய் மாமன் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்கள்.  

சோபணாவின் உயிரழப்பிற்க்கு உடைந்தையாக இருந்த சோபணாவின் மாமியார் மாமனார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய கூறி சோபணா வீட்டார்கள்   செங்கம் நீப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். 

இதில் மணிகண்டனின் இருசக்கர வாகனம் எரித்து நொறுக்கப்பட்டது.  இதற்கிடையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடைப்படையில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Boy baby needed by husband for that reason 8 month pregnant lady murdered