சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மாநிலம் முழுவதும் 105 பரிசோதனை மையங்களில் எத்தனை நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தெரியுமா கேட்டா ஆடி போய்டுவிங்க

உலகத்தியே தன் கட்டுப்பாடில் வைத்திருக்கும் கொரோனா தொற்று ஆனது உலகத்தியே உலுக்கிய கொண்டுருக்கிறது .

இதனால் பெரும் சரிவை கொண்டுள்ளது உலகநாடுகள் .இந்த கொரோனா தொற்றில் மீள்வதற்கு பலமுயற்சிகளை செய்தும் வருகிறது.இந்த சூழ்நிலையில் மக்களை பாதுகாப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த சூழ்நிலையில் ,இந்த தொற்றில் இருந்து மீண்டு வர உலகநாடுகள் திணறிவருகிறது அதற்கான தடுப்பு மருந்துகளும் ஆராச்சிகளும் பரிசோதனைகளும் நீடுகொண்டுபோகும் இந்த சூழ்நிலையில்,  அரசு , மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் பல்வேறு திட்டங்கள் மூலம் கொரான பரவலை கடுபடுத்திவருகிறார்கள்..

இந்த கொரான பரவலை தமிழகம் முழுவதும் 105 கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நேற்று வரை 15,85,782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .

The Chief Minister of Tamil Nadu, Mr. Edappadi Palanisamy has stated that 105 testing centers have been set up across Tamil Nadu and 15,85,782 persons have been tested till yesterday.