சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா காரணமாக தேர்வு ரத்து

exams-cancelled-due-to-corona
  பிரேமா   | Last Modified : 23 Jul, 2020 01:36 pm தமிழகம் பொது

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக இப்பொழுது எடுக்கப்பட்டு புதிய முடிவு வரவேற்கத்தக்கதாக உள்ளது .யூஜிசி,ஏஐசிடிஇ அறிவுறுத்தலின்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார் .கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து முதலாம் ,இரண்டாம் ,மூன்றாம்  ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடக்கபோவதில்லை என்பதை அரசு வலியுறுத்தியுள்ளது 
ஆனால் முடிவு இன்னும்  முழுமையாக அறிவிக்கப்படவில்லை . முதலாம் ,இரண்டாம் ,மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இப்பொழுது வரை பருவத்தேர்வுக்கான பாடத்தை படித்துவிட்டதாகவும் அதற்கான தேர்வு மட்டுமே எழுதவேண்டியுள்ளதால் அவர்கள் அடுத்த அடுத்த ஆண்டுகளுக்கு செல்லும் நிலை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்போவதாக தமிழக அரசு கூறியுள்ளது .

Exams cancelled due to corona