சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரு குட்டி மாணவனின் ஆன்லைன் வகுப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கொரோனா காரணத்தால் ஆன்லைனில் பள்ளி வகுப்பு எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 

தனியார் பள்ளிகள் சில ஆன்லைனில் பாடத்தை கற்பிக்க ஆரம்பித்துள்ளது. 

இதில் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆசிரியர் கற்பித்த பாடத்தை ஒப்பித்து அதை காணோலியாக பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். 

அதில் ஒரு குட்டி மாணவன் தன் அம்மாவிடம் நேற்றைய பாடத்தையும் ,இன்றைய பாடத்தையும் அடுத்த நாள் கண்டிப்பாக படித்து சொல்கிறேன் என்று அழுது கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் காணோலி இணையத்தில் பரவலாக வருகிறது.

விளையாட்டு பருவத்தில் பள்ளிக்கு சென்று வந்து வீட்டில் பிள்ளைகள் படிப்பது என்பது கடினம்.  இதில் வீட்டிலே ஆன்லைன் வகுப்பு என்பது பல பெற்றோர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் மிக பெரிய மன அழுத்தத்தை தருகிறது என்பதே கசப்பான உண்மை.இருப்பினும் இந்த மோசமான கொரோனா காலகட்டத்தில் வேற வழி இல்லை என்பது பலரின் கருத்தும் கூட 

One boy pleasing his mom because of online classes