சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நியாயவிலை கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கப்படுவது எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தொற்று நாளுக்கு  நாள் அதிகரித்து கொண்டே போகிறது.இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நியாயவிலை  கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்த சூழ்நிலையில்  நியாய விலை  கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.மேலும்  ரூ.13 கோடியே 48 லட்சம் மறுபயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 

, Chief Minister Edappadi Palanisamy will launch a scheme tomorrow to provide free face mask at ration shops.