சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டிடிவி தினகரன் மகள் நிச்சயதார்த்தம் எளிமையில்! ஆனால் இடம் பெருசு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரனின் ஒரே மகள் ஜெயஹரிணி நிச்சயதார்த்தம் புதுச்சேரியில் எளிமையாக நடைபெற்றது .

எளிமையாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் டி.டி.வி தினகரனின் மகள் ஜெயஹரிணி விளக்கேற்ற போகும் ஊரும் வீடும்  பெரியது .

டிடிவி.தினகரன் மகள் ஜெயஹரிணி. ஜெயஹரிணிக்கும், முன்னாள் தஞ்சாவூர் காங்கிரஸ் எம்.பி (1991௧996)துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம், சசிகலா நடராஜன் தலைமையில் திருமணத்தை நடத்தவும் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது .இதனை தொடர்ந்து பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மேலும் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TTV Dhinakaran daughter engagement is simple! But the place where her daughter goes is great