சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

101 வகை உணவு விருந்து மாமியார் மருமகளுக்கு செய்த காரியம் அட அட..

மதுரையை சேர்ந்த மூன்றுமாவடி பகுதியை சேர்ந்தவர்கள் அஹிலா - அபுல்களாம் தம்பதியினர்.  இவர்களது மகன் அபுல்ஹாசிம்ற்கு கடந்த 9 ஆம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.கொரானா ஊரடங்கு காரணத்தால் உறவினர்கள் வீடுகளில் விருந்திற்கு செல்ல முடியாத புது தம்பதியினருக்கு தானே வீட்டில் விருந்து அளிக்க முடிவு எடுத்தார் அஹிலா.

கோழி , மீன்,  காடை,  ஆடு எல்லாம் சமைத்து பலவித கலவை சாதமும்,  இனிப்புகளும்,  பழச்சாறுகளும் செய்து தானே பெரிய இலையில் பரிமாறி தன் மருமகளுக்கு ஊட்டியுள்ளார்.  இந்த காணோலி இணையத்தில் பரவி வருகிறது.  இந்த  நெகிழ்ச்சி ஊட்டும் காணோலியை பாராட்டி பலரும் இணையத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.

101 variety food treat to daughter in law by mother in law