சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரிசோதனை மையம் சீல் வைக்கப்பட்டது

திருச்சி உறையூரில் டாக்டர்ஸ் டையக்நோஸ்டிக் சென்டர் என்னும் தனியார் மருத்துவமனை உள்ளது. 

இங்கு கொரானா பரிசோதனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு ரூ. 3000 மேல் பணம் செலுத்தி பரிசோதனை செய்யபடுகின்றது.  பரிசோதித்த நபர்களின் முடிவு முன்னுக்கு பின் முரணாக வந்துள்ளது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஏற்கனவே கட்டட விதி மீறல் குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது .

பரிசோதனை முடிவுகள் 25 நாட்கள் வரை தெரிவிக்காமல் இருந்தார்கள் எனவும் இதனால் சில உயிர் இழப்புகளும் நேர்ந்ததை அடுத்து  5 நோட்டிஸ்கள் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த பரிசோதனை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைத்ததது மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

Trichy hospital got sealed