சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சிறுபிள்ளைகள் ஆன்லைன் கிளாஸ்ஸினால் படும் அவஸ்தை

இந்த கொரோனா ஆரம்பம் ஆனதில் இருந்தே இணையவழி வகுப்புகளும் தொடங்கி விட்டன குழந்தைகள் முதல் கல்லூரி பயிலும் மாணவர்கள் வரை எப்பொழுதுதான் இந்த இணையவழிவகுப்புகள் முடியுமோ  போதுமடா சாமி என்று நினைக்கும் அளவுக்கு பிள்ளைகளும் பெற்றோர்களும் கருதுவது போல இந்த வகுப்புகள் உள்ளன.

பிள்ளைகள் வகுப்பில் அமர்வதே சிரமம் ஆனால் கணிப்பொறி ,மடிக்கணினி என்னவென்றே தெரியாத குழந்தைகளை கூட இப்பொழுது அதை கொண்டு  பாடங்களையும் கற்பிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆசிரியர்கள் .

சிறு பிள்ளைகளை பெற்றோர்கள் அமரவைப்பதில் இருக்கும் சிரமம் இருக்கே அப்பாடா என்று சொல்லிமுடிக்கும்  அளவுக்கு நிலைமை உள்ளது.அப்படியே அமர வைத்தாலும் அவர்கள் படும் பாடு ஒரு இடத்தில் உட்கார்ந்து கவனிக்க முடியமால் அங்கும் இங்கும் நெளித்துக்கொண்டு இருப்பது பார்க்கும் ஆசிரியரை கூட சளிக்கவைக்கும் அளவுக்கு இருக்கும் .

இப்பொழுது ஒரு சிறுவனை உனக்கு இணையவழி வகுப்புகள் பிடுச்சுருக்கா என்று கேட்டதற்கு ,அந்த சிறுவன் சொல்லும் கதையை கேட்டால் இந்த வயதில் ஓடி ஆடி விளையாட முடியாமல் படும் சிரமத்தை அச்சிறுவன் கூறுவதை கேளுங்கள் .

இணையவழி வகுப்புகள் மிகவும் வருத்தத்தை தருவதாக கூறுகிறார் .பள்ளிக்கு சென்றால் மைதானத்தில் விளையாடுவேன் .சகமானவர்களுடன் பேச ,விளையாட  முடியும்.பேருந்தில் செல்லும் பொது நன்றாக வேடிக்கை பார்க்க முடியும் என்று எல்லாம் சொல்லி தன் ஆதங்கத்தை கூறுகிறார் .இந்த மழலையுடன் கூறும் இந்த சிறுவன் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் .

 

All the classes have been around in online since the beginning of this corona