சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஏ.ஆர் ரகுமான் நெபோட்டிசத்தால் பாதிக்கப்பட்டாரா?

தற்போது  சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வெளிவந்த  'தில் பெச்சார' என்ற படத்திற்கு இசைப்புயல் எ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.இசையை வைத்து தான் படம் கூட தீர்மானிக்கப்படுகிறது அப்படி இருக்கையில் எ.ஆர் ரகுமானை கூட நெபொடிசும் தாக்குகிறது .

ஏ. ஆர். ரஹ்மான்க்கு எதிராக பாலிவுட்டில் நடக்கும் சதி?

அதாவது வாரிசு நடிகர்களை கொண்டு வருவது தான் நெபோட்டிசத்தின் வேலை அப்படியிருக்க  இசைப்புயல் எ.ஆர் ரகுமானை கூட பாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்து வருகிறார் .காரணம் தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர் பாலிவுட் வட்டாரங்கள் என்று கூறுகிறார் .

எ.ஆர் ரகுமான் மிகவும் தாமதமாக வேலையை தொடங்குவார் என்றும்  பாடல்களுக்கு இசை அமைத்து குடுக்க தாமதம் ஆகும் என்றும் வதந்தி பரப்புவதாக கூறுகின்றனர் .இதன் காரணமாக தான் பாலிவூடில் நிறைய  படங்களுக்கு இசை அமைப்பதை தவிர்த்து வருகிறார் என்று கூறியுள்ளார் .ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பதாக கூறியுள்ளார் .

it is a well known fact that AR Rahman composed the music for the film ’s 'Dil Bechara', which is currently being released starring Sushant Singh Rajput.