சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பரவி வரும் சிறுவனின் கானோலி

boy-s-video
  மீனா   | Last Modified : 30 Jul, 2020 09:18 pm தமிழகம் பொது

குழந்தைகள் என்றாலே அழகு தான். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிக்கலாம். 
குழந்தை முகம் பார்த்தால் அனைத்து கவலைகளையும் மறந்துவிடலாம். 

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் இன்று குழந்தை பிறந்த நொடி முதல் அவர்களை புகைப்பட மற்றும் கானோலி எடுத்து வைத்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள்.  

அதை சிலர் இணையத்தில் பதிவிட்டு தன் பிள்ளைகளின் சேட்டைகளையும்,  அழகையும் அனைவரும் பார்க்கும்படி பதிவிட்டு மகிழ்கின்றனர். 

அப்படி வெளிவந்த ஓர் சிறுவனின் கானோலி இணையத்தில் பரவி வருகிறது.  நடிப்புக்கு எடுத்துக்காட்டாய் எல்லாரும் சொல்வது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.  அவரின் பிரபலமான வசனம் "எங்களோடு வயலுக்கு வந்தாயா " , தனுஷ் அவர்களின் வேலை இல்லா பட்டதாரி படத்தின் வசனம்,  வைகை புயல் வடிவேலு அவர்களின் வசனம் என எல்லாவற்றையும் பேசி,  நடித்து,  பாடி கலக்கும் இந்த சிறுவனின் கானோலியை கண்டு இணையத்தில் எல்லாரும் பாராட்டா மழை பொழிகின்றனர்.

Small boy's video viral