சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னையில் கலக்கும் லிவிஸ்டா காபி நிறுவனம் அடடே கேட்ட வாய் அடைத்து போவீங்க

moving-free-coffee-vehicle
  மீனா   | Last Modified : 31 Jul, 2020 07:59 am தமிழகம் பொது

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக காபி வழங்கும் திட்டத்தை லிவிஸ்டா காபி நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 

சென்னை மாநகரில் கொராணா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செவிலியர்,  மருத்துவர்,  காவலர்,  தூய்மை பணியாளர் ஆகியோர்க்கு அவய்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று இலவசமாக காபி வழங்குவதாக அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 

"செயல்வீரர்களுக்கு நன்றி " என்ற பெயரில் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் காபி வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை இன்று துவங்கி வைத்தது.

Free coffee for the persons who working for covid-19