சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முதலமைச்சருடன் ஆலோசனை பிறகு புதிய கல்விக்கொள்கையை பற்றி அறிவிக்கப்படும்

புதிய கல்விக் கொள்கை குறித்து  திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட பெரும் கட்சிகள் பெரும் எதிர்ப்புத்தெரிவித்து வரும் சூழ்நிலையில் வரைவு அறிக்கையிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்த புதிய கல்விக் கொள்கை, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக் கொள்கை  மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முன்வந்தது .

இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  இவர் புதிய கல்விக்கொள்கையை பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை பிறகே அறிவிக்கப்படும் என்று  கூறியுள்ளார் 

The new education policy will be announced after consultation with the Chief Minister