நாகப்பட்டினம் மாவட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய தர்கா அது நாகூர் தர்கா. இது மிகவும் பிரசித்த பெற்ற புனித தலமாகவும் தென் மாவட்ட மக்களின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூர் தர்கா. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அணைத்து மதத்தினரும் நாகூர் தர்காவிற்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். தொடர்ந்து ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான ஜமாத்துல் ஆகிரில் சந்தனக் கூடு விழா என்பது மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்பது நாகூர் தர்காவின் மிகப்பெரிய சிறப்பு .
அதேபோல் இந்தாண்டு சந்தனக் கூடு விழா வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், விலையில்லாத 20 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை திரு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடனிருந்தனர்.
நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு, 20 கிலோ விலையில்லா சந்தனக் கட்டைகள்! #TNGovt pic.twitter.com/Vx1VtNKEk5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 31, 2020
Nagapattinam District Nagore Dargah is the largest dargah in Tamil Nadu. Nagore Dargah is one of the most famous shrines and an example of the religious harmony of the people of the Southern District.Tamil Nadu CM Edappadi K. Palaniswami provided 20kg sandalwood regarding nagore dargah kandoori festival