கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் பிங்கி - கணேஷ் தம்பதியினர். அவர்களுக்கு 4 வயதில் லோகேஸ் எனும் சிறு மகன்.
நேற்று இரவு சிக்கன் சாப்பிட்ட சிறுது நேரத்தில் சிறுவனுக்கு மூச்சு திணறல் வந்துள்ளது. அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்த போது வரும் வழியிலே சிறுவன் இறந்துள்ளதாக தெரியவந்து , பரிசோதித்து பார்த்த போது சிறுவனின் தொண்டையில் சிக்கன் துண்டு சிக்கியதால் தான் சிறுவனுக்கு உயிர் இழப்பு நேரிட்டது என்று தகவல் வெளிவந்துள்ளது.
4 year old boy died because of chicken piece in throat.