சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளிகள் திறப்பு  குறித்தும் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலமையில் அறிக்கையை ஒன்று விடப்பட்டு அந்த அறிக்கையில், மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே தொடரும் என்றும்.

அதில் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மீண்டும்  மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான  நடவடிக்கையை தன கையில்  எடுத்துக்கொள்ளும் .

இதனை தொடர்ந்து பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை  நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் 

Tamil Nadu Chief Minister Mr. Edappadi Palanisamy should accept the sentiments of the people of Tamil Nadu and reconsider New Education Policy