சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கார் மோதி தம்பதியினர் உயிரழப்பு

accident-in-tiruppur
  மீனா   | Last Modified : 03 Aug, 2020 11:46 pm தமிழகம் பொது

திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபளையத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்தது .

சாமிநாதன் - ரத்தினம் என்ற தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் பொல்லிகாளிபளையத்தில் பயணத்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் ஓர் கார் அதி வேகமாக வந்து அவர்களின் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது .

இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன் - மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த காரில் பயணித்தவர்கள் 5 தனியார் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. 
திருப்பூரில் இருக்க கூடிய கொடுவாய்யில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு சென்று திரும்பி அவினாசி செல்லும் போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
 
அவர்களில் 4பேர்  படுங்காயம் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையிலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

விபத்து நடந்த காட்சி சிசிடீவி கேமராவில் பதிவாகி உள்ளது . அதனை கண்டு பலரும் தங்களது வருத்ததை இணையத்தில் தெரிவிக்கின்றனர்.

Car accident in tiruppur