சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினி பட காமெடி நடிகரின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சியா?

சென்ற வருடம்  (2019 ) செப்டம்பர் மாதம்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.தேர்வு நடைபெற்றது அதில் மொத்தம்  829 பேர் தேர்வு எழுதினார். மேலும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் நேர்காணல் தேர்வு , தனி நபர் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது.

இந்த சிவில் சர்விஸ் தேர்வில் தமிழகத்தில் சேர்ந்த  பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்த்தின் மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். நடிகர் சின்னி ஜெயந்தி ரஜினியுடன் ராஜா சின்ன ரோஜா படத்தில் நண்பனாக காமெடி ரோலில் நடித்துள்ளார்.மேலும் நிறைய தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில்  நடித்து தனக்கென தமிழ் நாட்டில் ஒரு முத்திரையை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.chinni jayanth son

Srujan Jay, son of Chinni Jayanth, IAS He has passed the examination with the 75th rank in India. IAS. It is noteworthy that he passed the first attempt to write the exam.