சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உடற்பயிற்சி கூடம் செயல்படலாம்

gyms-are-opening
  மீனா   | Last Modified : 05 Aug, 2020 08:21 pm தமிழகம் பொது

ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடம் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

உடற்பயிற்சி உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் நல சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில் இந்த உத்தரவு வெளியிட்டுள்ளார் முதல்வர் .

இதன் செயல்பாட்டுக்கான முழு வழிபாட்டு முறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.  50 வயது மற்றும் அதன் கீழ் உட்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டும் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Gyms are opening