சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அச்சுறுத்தும் 740 டன் அமோனியம் நைட்ரேட் மருத்துவர் ச. இராமதாசு பரபரப்பு ட்விட்டர்

 லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள் சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து அந்நாட்டில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியது .

 இந்த சூழ்நிலையில் சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய  வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும் என்று  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ச. இராமதாசு த்விட்டேர் பதிவிட்டுள்ளார் மேலும் இத்தகைய இன்னல் தரும் வெடி மருந்துகளை உடனே பாதுகாப்பாக அப்புற படுத்துமாறும் கூறியுள்ளார்.

மேலும் அவர் உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Lebanon Beirut damaged up to 15 km

 

A fire at an ammonium nitrate fuel depot in the Lebanese capital, Beirut, has caused widespread damage.Fire Accident