சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குளத்தில் மூழ்கிய சிறுவர்கள் எப்படி நடந்தது ? சோகத்தில் ஊர்மக்கள்

காஞ்சிபுர மாவட்டத்தில் திருப்புட்குழி அருகே முசரவாக்கம் பெருமாள் கோவில் தெருவில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகிறார் அவரது மகன் ஜகத்பரியன் வயது (8 ) அதேபகுதியில் தன சோமு என்பவரும் வசித்து வருகிறார் அவரது மகன் சுஜன் வயது (12).

ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறையால் வீட்டில் உள்ளனர்.மேலும்  ஜகத்பரியன் மற்றும் சுஜன் இருவரும் குளத்திற்கு  குடிக்க சென்றுள்ளனர்.திடீரென இருவரும் நீரில் மூழ்கி உயிர்விட்டனர்.தகவலறிந்த ஊர் பொதுமக்கள் சிறுவர்களின் உடலை மீது அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,மேலும் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்,அதன் பெயரில் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Jagathparian and Sujan went to the pool to drink. Suddenly they both drowned.