சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விழுப்புரம் மாவட்டம்  வானூர் பரங்கினி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா இவர்  நைனார்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பெண்ணை காதலித்து (3.6.2020 ) தேதி கரம் பிடித்தார்.இந்த சூழ்நிலையில் கடந்த 3  ஆம் தேதி ஜீவா தன் மனைவி ராஜேஷ்வரி இடம் வரதட்சணை கேட்டு சண்டையிட்டு  கொடுமை படுத்தியுள்ளார்.அப்போது ராஜேஸ்வரி தன்  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்றதாக அனைவரிடமும் கணவர் கூறியுள்ளார்.  

அப்போது பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சூழ்நிலையில் ராஜேஸ்வரி தான் தற்கொலைக்கு  முயலவில்லை என்றும்,தன் கணவர் ஜீவா தான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்றார் என்றும் இதை வெளியில் சொன்னால் ராஜேஸ்வரியின் தந்தை, சகோதரனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வானூர் போலீசார் ஜீவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Rajeswari has said that she did not attempt suicide and that her husband Jeeva had tried to kill her by pouring kerosene on her. Following this, the Vanur police have arrested Jeeva and are investigating.