2020 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவானது வரும்
(10.8 .2020) திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.மாணவர்கள் தங்கள் பதிவெண்,பிறந்த தேதி மற்றும் மாதம் வருடாந்தினை பதிவு செய்து தங்களுது முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் .
மேலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு www .tnresults .nic .in மற்றும் www .dge2 .tn .nic .in மூலம் தெரிந்துகொள்ளலாம் எனவும் மேலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் மாணவர்கள் சமர்ப்பித்த போன் நம்பர் க்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Further examination results can be obtained from www .tnresults .nic .in and www .dge2 .tn .nic .in