சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி

ambulance-driver
  மீனா   | Last Modified : 08 Aug, 2020 08:11 pm தமிழகம் பொது

நெல்லை, தென்காசியில் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுப்பு நடவடிக்கை பற்றி ஆய்வு கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். அந்த பேச்சு வார்த்தையில் காவல்துறை அதிகாரிகள்,  இரண்டு மாவட்ட ஆட்சி அதிகாரிகள்,  சுகாதார துறையினர்கள், மகளிர் அணி தலைவர் என்று பல தரப்பட்ட அணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நெல்லை , தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ. 5000  நிவாரண தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

Ambulance driver credits