சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு அனுமதி எப்போது?முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.இதனால் பொதுமக்கள் வழிபட்டு தலங்களுக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே வழிபாடு செய்து வருகின்றனர். 

இந்தசூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டார் அதில் ,மாண்புமிகு  அம்மாவின் அரசு பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தும்,மேலும் தோற்று உள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும் ,நிவாரணம் வழங்கியும் முளைப்புடன் செயல்பட்டு வருகிறது எண்டு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,நோய்த்தொற்று போக்கு தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும்,மக்களின் ஒத்துழைப்பு ,நோய்த்தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு உரடங்கில் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில், ஏற்கனவே ஊராட்சி,பேருராட்சி ,மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறிய திருக்கோவில்கள் ,சிறிய தேவாலயங்கள்,மசூதி ஆகிய வழிபட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்களின் அனுமதியுடன்  பொதுமக்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ,

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை  பின்பற்றி தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ள சிறிய திருக்கோயில்கள் அதாவது ரூ 10000 கும் குறைவாக வரும் ஆண்டு வருமானம் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.மேலும் சென்னை மாநகராட்சில் இதற்கான அனுமதியை சென்னை மாநகர ஆட்சியரிடமும்,மற்ற மாநகராட்சி பகுதிகளில் சம்மந்தப்பட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அரசின் நிலையான வழிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் 10.8.2020 முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட
அனுமதிக்கப்படுகிறது.என்று அறிவித்துள்ளார்.

Further, driving training schools will be operational across Tamil Nadu from 10.8.2020 following the standard guidelines of the Government Is allowed.