சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்றியவர்க்கு குவியும் பாராட்டு மழை நடிகர் விவேக் முதல் இணையவாசிகள் வரை

ரோட்டில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது அக்கம் பக்கத்தில் ஒருவர் உயிர்க்கு போராடினாலோ  நமக்கு எதற்கு வம்பு என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளும் நபர்களின் மத்தியில் உயிருக்கு போராடிய பசுவை அனிமல் அம்புலன்ஸ் வரவைக்கப்படு சிகிச்சை அளித்து வரும்  ராம்குமார் மற்றும் செல்வா செயலால் மெய் செலிர்க்கவைக்கிறது. 

இது தொடர்ப்பாக டுவிட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார் .இந்த விஷயம் நடிகர் விவேக் கவனத்திற்கு சென்றுள்ளதை தொடர்ந்து அவர்  மகாகவி பாரதியின் வரிகளை கொண்டு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார் .

"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்; தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும் - பாரதியார்"

மேலும் இணையவாசிகள் பலர் உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்றிய ராம்குமார் மற்றும் செல்வா ஆகிய இருவர்க்கும் பாராட்டுகளையும் , பசுவின் நலம் குறித்தும் விசாரித்து  வருகின்றனர்.

Heaps of praise for those who saved the life of a cow who fought for her life From actor Vivekh to netizens