சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கைபேசி சார்ஜர் வெடித்ததால் நேர்ந்த விளைவு

கரூரில் கணவனை பிரிந்து தன் 3 வயது இரட்டை ஆண் மகன்களுடன் தனியே ராயல்குடியில் வசித்து வரும் பெண்மனி தான் திருமதி. முத்துலட்சுமி. 

அவரது வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து சென்று பாரத்த போது அங்கு உடல் கருகிய நிலையில் முத்துலட்சுமியும் , மயக்க நிலையில் இரு குழந்தைகளும் இருந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர்.

விசாரணையில் படுக்கைக்கு அருகே உள்ள சுவிட்ச் பாயிண்ட்டில் இருந்து மின் இணைப்பு பெட்டி வைத்து அதில் கைபேசிக்கு சார்ஜர்  போடப்பட்டுள்ளது.  அந்த சார்சர் வெடித்து விபத்து நேரிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Phone charger blast