சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சுதந்திர தின வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு அறிவிப்பு

# பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவேண்டாம்

#தியாகிகளை அவர்களின் வீட்டிற்கே சென்று அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் கௌரவிக்கலாம் 

#மாற்று திறனாளி மாணவர்களுக்கு அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கு சென்று இனிப்புகள் வழங்கலாம்
என்று தமிழக அரசு வேடுகோள் விடுத்துள்ளது .

The public and school students should not attend the Independence Day celebration