சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நகைக்காக இளம்பெண் படுகொலை

murder-for-ornaments
  மீனா   | Last Modified : 14 Aug, 2020 03:04 am தமிழகம் பொது

பட்டாசுக்கே பெயர் போன ,சிவகாசி அருகே திருத்தங்கள் என்னும் ஊரில் பெரியார் காலனியில் வசித்து வரும் , திருமணம் ஆகி 45 நாட்கள் ஆகிய இளம்பெண் தான் பிரகதி மோனிகா.

இவர் கடந்த 8ஆம் தேதி பட்டப்பகலில் ஒன்றரை சவரண் நகைக்காக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார் என்பது மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது அவரது குடும்பத்தினரை . இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றபோது  அவரது எதிர் வீட்டில் வசிக்கும்  பரமேஸ்வரி ,  அவரது மகன் கோடீஸ்வரன்,  அவரது நண்பன் டைசன் சேகர் ஆகியோர் கைதி செய்யப்பட்டனர். இவர்கள் அந்த பெண்ணை  ஒன்றரை சவரண் நகைக்காக கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன் சொந்த செலவில் 3 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

Murder for ornaments