இந்தியாவின் 74 வது சுதந்திர தினமான இன்று . சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை மாண்புமிகு முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி ஏற்று , தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
அதனை தொடர்ந்து அங்கு உரையாடறிய அவர்
சுதந்திர போராட்ட தியாகிகளில் ஓய்வூதியம் ரூ.1000 உயர்த்தி ரூ.16000 இருந்து ரூ 17000 ஆக உயர்த்தியுள்ளார் .
தமிழக அரசு நிதியிலிருந்து கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.6650 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றும்
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் .
Chief Minister Mr. Edappadi Palanisamy addressed the 74th Independence Day of India