நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில். அவர் தனக்கு புதிய வீடு கட்டும் பணியில் உள்ளார்.
தண்ணீர் தொட்டி கட்டுமான பணிக்காக கட்டியிருந்த மரக்கட்டைகளை கட்டுமான தொழிலாளர்கள் இருவர் அகற்றி கொண்டுருந்தபோது. அந்த இருவருக்கும் விஷ வாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள் மேலும் 3 பேர். அம்மூவருக்கும் விஷ வாயு தாக்கியுள்ளது .
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை ராசிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கடும் சிகிச்சையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இவ்வாறு விஷ வாயு தாக்கி பலர் உயிரிழந்த சம்பவம் மனதை கவலைக்கிடமா உள்ளது.
Dangerous gas affect humans