சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஜோதிடத்தால் உயிரிழந்த கர்ப்பினி பெண்!

pregnant-lady-died-because-of-astrology
  மீனா   | Last Modified : 18 Aug, 2020 10:03 pm தமிழகம் பொது

சேலம் செட்டியார்காட்டை சேர்ந்தவர் தான் சங்கீதா.  அவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளயத்தை சேர்ந்த சக்தியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். 

இவர்களுக்கு ஏற்கனவே ஓர் பெண் குழந்தை இருக்கிறது.  திருமணத்தின் போது ஏதும் வேண்டாம் என்று கூறிய சக்தி திருமணம் நடந்து பிறகு வரதட்சணை கேட்டுள்ளார். 

இதன் காரணமாக தம்பதிகள் இருவருக்கும் இடையே பல பிரச்னைகளும்,  மனகசப்புகளும் ஏற்ப்பட்டுள்ளது. இதற்கிடையே சங்கீதா கர்பமாக இருப்பதாக செய்தி வந்துள்ளது.  இதை பற்றி சக்தி அவர்கள் ஜோதிடரிடம் சென்று கேட்ட போது ஆண் பிள்ளை பிறந்தால் தந்தைக்கும்,  பெண் பிள்ளை பிறந்தால் அன்னைக்கும் ஆபத்து என்று கூறியுள்ளார். 

இதனால் சக்தி சங்கீதாவை கரு கலைப்பு செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.  இதனால் மனமுடைந்த சங்கீதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 

சங்கீதாவின் பெற்றோர் சங்கீதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிகின்றனர்.

Pregnant lady died because of astrology