சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வாரத்தில் உயிரிழந்த சோகம்

four-members-of-a-family-died-in-a-same-week
  மீனா   | Last Modified : 19 Aug, 2020 10:22 pm தமிழகம் பொது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுப்லாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். 
அவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் , வசந்த்,  சசிகுமார் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள்.

சசிகுமார் வெளி மாநிலத்தில் பணி செய்து வந்தார்.  அவர் ஊருக்கு திரும்பிய போது கொராணா  பரிசோதனை செய்யப்பட்டது.  அதில் அவருக்கு கொராணா இல்லை என்று முடிவு வந்தது.  எனினும் அவரை தனிமை படுத்தி வைத்துள்ளனர். 

இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட  சசிகுமார் கொராணா பரிசோதனை முகாமிலே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் மனமுடைந்த அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். 

இதனை அடுத்து அம்மா - மகன் இறந்த சோகம் தாங்கமுடியால்  விரக்தியில் தந்தை மணிகண்டன் மற்றும் இன்னொரு மகன் வசந்த் தற்கொலை செய்து அவர்களும் உயிரிழந்துவிட்டனர்.

ஒரே வாரத்தில் ஒரே குடும்பத்தில் அடுத்து உயிரிழப்பு நேர்ந்ததை கண்டு ஆண்டிப்பட்டியே அதிர்ச்சியில் உள்ளது

Four members of a family died in a same week