சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை விடுப்பு

neet-exam-cancellation-requested-by-minister-vijayabaskaran
  மீனா   | Last Modified : 27 Aug, 2020 08:33 am தமிழகம் பொது

12ஆம் வகுப்பு முடித்து மருத்துவ துறையில் சேர முயற்சிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகள் எடுக்கப்பட்டு வந்தது.  ஆனால் கொரோனா காரணத்தால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளது. 

தமிழ்நாடு சுகாதார அரசு  அமைச்சர் திரு.  விஜயபாஸ்கர் அவர்கள்   மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். 

அதில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கு நீட் தேர்வை ரத்து செய்து 12ஆம் வகுப்பு தேர்வின் முடிவின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடக்கட்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  ஏனெனில் எத்தனை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மாணவர்கள் கொரானா தொற்றால் அவதிபடக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Neet exam cancellation requested by minister vijayabaskaran