சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வீட்டுக்கடன்! வங்கி நெருக்கடியால் தஞ்சையில் அதிரிச்சி சம்பவம்

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் ஆனந்த் வயது 40 , இவரும் மனைவி மற்றும் இரண்டு  குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனந்த் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு  சொந்த ஊரான வல்லத்திற்கு திரும்பியுள்ளார் . அதனை தொடர்நது அருகில்  உள்ள தனியார் வெல்டிங் பட்டறையில் வெல்டராகப் பணியாற்றி  வந்ததாக தெரிகிறது .

கடந்த 7 ஆண்டு முன் வல்லம் பகுதில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கடனாக சுமார்  9 லட்சம் ரூபாய் வாங்கி மாதம் தவணை தொகையாக ரூ 13 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டி மற்றும் அசலும்  13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாக குடும்ப உறுப்பினர்கள் திரிவித்துள்ளார் .

கொரோனா பரவல் காரணமாக  வேலை இழந்து வீட்டில் முடங்கியுள்ள ஆனந்த்  மேலும், ஆறரை லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி  வீட்டை ஏலத்திற்கு விடுவதற்கு வங்கி நிர்வாகம் முடுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து  வீடு ஏலத்திற்கு போகுவதால் மனம் விரக்தியடைந்த ஆனந்த் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து  தன் மீது ஊற்றிக் கொண்டு திடீரென தீ வைத்துக் கொண்ட அவர் உடல் முழுவதும் தீ பதறிக்கொண்டு உயிர்க்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் பாதி எரித்த நிலையில் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்பட்டது. மேலும் இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Tanjore District Vallam The Citi Union Bank management has also sent a notice to Anand, who has lost his job due to Corona, that he still owes Rs 6 lakh at home. Bank crisis telling to pay home loan. Anand in front of the bank Death by fire