சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆன்லைன் வகுப்பு பயில்வதற்கு தடைகள் வந்ததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

மேட்டூர் அண்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம்.  அவருக்கு 3 முத்தான மகள்கள். 

முதல் மகள் கல்லூரி மற்ற இரு மகள்களும் பள்ளி பயின்று வருகின்றனர்.  கொரோனா காரணத்தால் ஆன்லைனில் பள்ளி மற்றும் கல்லூரி பாடங்கள் நடத்தபட்டு வருவதால்,  பிள்ளைகள் மூவரும் அப்பாவிடம் கைபேசி கேட்டுள்ளனர். 

தன் வறுமையிலும் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபட கூடாது என எண்ணி,  தன்னால் முடிந்த கைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதை மூவரும் பயன்படுத்தும்படி கூறியுள்ளார். 

ஆனால் ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்பு நடப்பதால் அக்கா தங்கை மூவருக்குள் மனகசப்புகளும்,  சண்டைகளும் ஏற்பட்டுள்ளது. 

அதை கண்டு தாங்க முடியாத தந்தை தன் பெரிய மகள் நித்யசிரியை கண்டித்து தங்கைகளுக்கு விட்டுக்கொடுக்கும்படி கூறியுள்ளார். 

தன் படிப்பையும் எதிர்காலத்தையும் எண்ணிய அந்த ஏழையின் மகள் மன வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அந்த குடும்பம் இன்று கவலைக்கிடமாக இருக்கிறது என்பது குறிம்பிடதக்கது.

Suicide attempt for smart phone online classes