சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

துப்பாக்கி கொண்டு கலாட்டா செய்த வாலிபர்

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஓர் தெருவின் வீட்டின் கதவை தட்டியிருக்கிறார் ஓர் குடி போதையில் உள்ள வாலிபர். 

வெளியே வந்த வீட்டார்களிடம் ராஜேஷ் உள்ளாரா என்று கேட்டுள்ளார்.  இல்லை என்று அவர்கள் கூற அதை ஏற்றுகொண்டு செல்லாமல் வம்பு செய்துள்ளார் அந்த வாலிபர். 

பின் துப்பாக்கி ஒன்றை கொண்டு மிரட்டி பிரச்சினை செய்துள்ளார் அவர்.  பொது மக்கள் அவரை பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

விசாரணையின் போது அந்த வாலிபர் வைத்திருந்தது நிஜ துப்பாக்கி அல்ல,  புகை பிடிக்கும் சிகரெட்டை பற்ற வைக்கப்படும் லைட்டர் என்று.

 

குடி போதையில் தான் என்ன செய்வது என்று அறியாமல் செய்ததாக அந்த இளைஞர் கூறியுள்ளார். 

Blackmail with gun , during enquiry the truth revealed as thats not real gun by police