சென்னை ராயபேட்டையில் டாக்டர் பெசன் சாலையில் இன்று புதிதாக ஓர் துணி கடை திறக்கப்பட்டுள்ளது.
திறப்புவிழா சலுகையா ஒன்பது சட்டைகள் ரூ. 999 என்றும் ஒரு டி சட்டை ரூ. 9 என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த சலுகைக்காக அதிகாலை 4 மணி முதல் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.
காவலர்கள் பல முறை கண்டித்தும் தனி மனித இடைவேளி இல்லாமல் கூட்டம் குவிந்தது .
மாநகராட்சி அதிகாரிகள் வந்து சமூக இடைவெளி போன்ற முக்கிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டனர்.
திறப்பு விழா அன்றே கடை மூட பட்டது பெரும் அதிர்ச்சியையும் வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது.
Cloth shop sealed on the same date of opening ceremony