சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

5 பைசாவிற்கு பிரியாணியா???

5-paisa-briyani-in-ramanathapuram
  மீனா   | Last Modified : 04 Sep, 2020 07:05 pm தமிழகம் பொது

இராமநாதபுரம் அருகே பட்டணங்காத்தான் பகுதியில் ஓர் புதிய பிரியாணி கடை இன்று திறப்புவிழா நடந்துள்ளது. 

அதில் 5 பைசாவிற்கு ஒரு பிரியாணி என அறிவிக்கப்பட்டுள்ளனர். 
இதற்கு மக்கள் குவிந்து 5 பைசா பழைய காசை கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். 

பழைய காசின் விழிப்புணர்வு மக்களுக்கு தெரிவிக்கவே இப்படி ஒரு சலுகை வழங்கப்பட்டது என அந்த கடையின் உரிமையாளர் தெரிவிக்கிரார்.

இதில் மக்களிடம் இன்றும் பழைய காசுக்கள் இருக்கிறது என்பதே ஆச்சரியம் .

5 paisa briyani in ramanathapuram