கிரில்டு சிக்கன் என்பது அடுப்பின்றி வெறும் தீயில் கோழி கறி அதன் குழப்பை கொண்டு வேக வைக்கப்படும் தீயால் வாட்டபட்ட கோழி ஆகும்.
இதை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணாத ஆட்கள் இல்லை.
இதை உண்பதற்காகவே பலரும் அசைவ உணவத்தை நாடுவர் என்றே சொல்லலாம்.
காஞ்சிபுரம் அருகே " முனிமா மெஸ் " என்று ஓர் தனியார் உணவகம் உள்ளது. அது ஓர் அசைவ உணவகம் ஆகும்.
அதில் சாப்பிட்ட 30 பேர் உடல் நிலை சரியில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அதில் முருகன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடன் சேர்ந்து தீயால் வாட்டபட்ட கோழியை உண்ண மற்ற இருவர்கள் தொடர் சிகிச்சைக்கு மேற்கொள்ள பட்டுள்ளனர்.
உணவு சுகாதார அதிகாரி அனுராதா அவர்கள் அந்த உணவகத்தை சோதனை மேற்கொண்டார்.
உடல் நிலை சரியில்லாமல் போன 30 பேரில் 26 பேர் உடல் நிலை குணமடைந்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Food poisoning in a private mess because of Grilled chicken