மயிலாடுதுறை அருகே கக்கூன் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரவி. அவருக்கு இலக்கியா என்றொரு மகள் இருந்து அவர் 5 வருடதிற்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
கார்த்திக் என்பவரை இலக்கியா காதலித்து வந்துள்ளார். அதற்கு தந்தை ரவி இலக்கியாவை கண்டித்துள்ளார். அதில் மனமுறிந்த இலக்கியா தற்கொலை செய்து கொண்டார்.
அதில் ஆத்திரம் கொண்ட ரவி 5 ஆண்டுக்கு பிறகு தன் மகன் ஸ்ரீராம் மற்றும் உறவினர் சதீஷ் அவர்களை சேர்த்து கொண்டு கார்த்திக் மற்றும் அவரின் தந்தையை வெட்டி கொலை செய்து பழிக்கு பழி வாங்கியுள்ளார்.
இப்போது ரவி, அவரின் மகன் ஸ்ரீராம் மற்றும் அவரின் உறவினர் சதீஷை காவலர்கள் தேடி வருகின்றனர்.
Tit for tat by former military service man murdered a young man because of his daughter death