சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மின் கசிவால் உயிரிழந்த பெண்

current-shocked-a-30-old-age-lady
  மீனா   | Last Modified : 14 Sep, 2020 06:51 pm தமிழகம் பொது

பெரியார்மணிமை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மலிமா. இவர் நாராயணசுவாமி நகரில் வீட்டு வேலை செய்து வரும் பெண். தினமும் சென்று வரும் பாதையில் வீட்டு வேலை செய்து முடித்து வீடு திரும்பினார். அப்போது மழை நீர் தேங்கி இருந்த புலியந்தோப்பு பகுதியில் தண்ணீர் மேல் நடக்க முடியாத நிலையில் ஓரமாக நடந்து வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள மின் கம்பம் மூலம் மின் கசிந்து மலிமா மேல் தாக்கி கீழ விழுந்து உயிரிழந்தார் அவர். மின் கசிவு பற்றின தகவல் நேற்றே மின் வாரிய துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அநியாயமாக ஓர் உயிர் இழந்துவிட்டது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன் சிசிடீவி காட்சிகள் வெளிவந்து அனைவரும் அதை கண்டு பயந்துள்ளனர்.

Current shocked a 30+ old age lady