சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

காகம் நவீன முறையில் தண்ணீர் குடிக்கிறதா

crow-drink-water-from-water-tap
  மீனா   | Last Modified : 15 Sep, 2020 05:12 pm தமிழகம் பொது

வானத்திலிருந்து பசியுடன் வந்த காகம் பானைக்குள் கொஞ்சமாக தண்ணீர் இருந்ததால் அருகில் இருந்த கற்களை எடுத்து பானைக்குள் போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்தது என்று சிறு குழந்தைகளுக்கு நாம் சொல்லி தரும் கதைகளுள் ஒன்று ஆகும். 

நவீன தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் இப்போது பானை,  தவலை,  குடம் போன்ற வற்றில் தண்ணீர் வைப்பது மாறி கொண்டு வருவதும்,  ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் வளர்ந்து வருவதும் உண்டு. 

இதனால் காகங்களும்  தொழில்நுட்பத்தால் வளர்ந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு காணோலி வெளியாகியுள்ளது .

இதில் காகம் ஒன்று தண்ணீர் குழாய்யின் மேல் நின்று தன் அழகிய அலகு (வாய்)  கொண்டு குழாயை தட்டி தட்டி தள்ளியது,  குழாயின் வாய் திறந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்தது,  காகமும் குழாயின் மேல் நின்றபடியே கீழே குனிந்து சொட்டிய நீரை குடித்தது. 

இதன் காணோலி  காட்சி வெளியாகி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Crow drink water from water tap