சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வெள்ளத்தில் தத்தளித்த நாயை மீட்ட ஊர்க்காவலர்

a-man-saves-a-dog-life-from-flood
  மீனா   | Last Modified : 17 Sep, 2020 07:26 pm தமிழகம் பொது

தெலுங்கான மாநிலத்தில் உள்ள நாகர்கருநூல் என்னும் மாவட்டத்தில் உள்ள  ஆற்றில் கனமழை காரணத்தால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

அந்த ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த நாய் ஒன்று கால் தவறி ஆற்றில் விழுந்தது. 

இதை கண்டு ஊர்க்காவலர் ஒருவர்  நாயை காப்பாற்ற ஆற்றில் குதித்தார். 

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நாயை பிடிக்க கடுமையாக போராடினார் அந்த ஊர்க்காவலர். 

பல போராட்டத்திற்கு பின் நாயை மீட்டு ஆற்றிலிருந்து  மேலே வந்தார் ஊர்க்காவலர். 

தன் உயிரை எண்ணாமல் வாயில்லா ஜீவனான நாயை காப்பற்ற ஆற்றில் குதித்து போராடிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

A man saves a dog life from flood