சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அனாதையாக விடப்பட்ட குழந்தைகளுக்கு கை கொடுத்த காவலர்கள்.

3-childrens-left-by-their-father-police-take-over-them-to-government-orphanage
  மீனா   | Last Modified : 25 Sep, 2020 10:57 am தமிழகம் பொது

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே. ஜி. எப் என்ற பகுதியில் உள்ள காமசந்திரம் என்ற இடத்தில் இரண்டு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளாய் சேட்டு என்ற கூலி தொழிலாளர்.  

15 வயது மகன் சமுத்திரம்,  10 வயது மகள் காவியா மற்றும் 5 வயது மகள் அலமேலு ஆகியவர்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதிக்கு அழைத்து வந்துள்ளார் சேட்டு. 

பேருந்து நிலையத்தில்  ஓர் இடத்தில் குழந்தைகளை இருக்க சொல்லிவிட்டு சென்ற சேட்டு திரும்பி வரவேவில்லை.

அப்பாவை தேடி தவித்த குழந்தைகளுக்கு ஆதரவாய் கை கொடுத்தது குடியாத்தம் காவல் அதிகாரிகள். 

அந்த குழந்தைகளை விசாரித்து அவர்களுக்கு உணவளித்து அரசு காப்பகத்தில் சேர்த்தனர் குடியாத்தம் காவலர்கள். 

நல்லுள்ளம் கொண்ட காவலர்களை இணையத்தில் மிகவும் பாராட்டி வருகின்றனர்.

3 childrens left by their father, police take over them to government orphanage