சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கோலத்தில் முடிந்த கொலை சீர்காழியில் cctv சிக்கிய பயங்கரம்.

the-horror-of-the-cctv-trapped-in-the-murderous-mess-that-ended-in-kollam
  India Border அருண் குமார்   | Last Modified : 25 Sep, 2020 08:42 pm தமிழகம் பொது

நாகை மாவட்டம்,  சீர்காழியைஸ்ச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி,52 ,தலைமையாசிரியர். இவரது மனைவி சித்ரா 49 ,கடந்த 18ம் தேதி அதிகாலை வீட்டுவாசலில் கோலம் போட்ட போது இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்டார்.சீர்காழி போலீசார் cctv கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி தொடர்புகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இறந்த சித்ரா வீட்டு மடியில் வாடகைக்கு குடியிருக்கும் பிருந்தா 27 , என்பவருடன் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி சையது ரிய சுதின் 29 ,என்பவர் அடிக்கடி மொபைல் போனில் பேசியது தெரிந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பிருந்தா 2014  சிர்காழியில் கம்ப்யூட்டர் சென்டரில் படித்தபோது சையது ரிய சுதின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2016 ல் பிருந்தவுக்கும், செல்வகுமாருக்கும் திருமணம் நடந்தது, செல்வகுமார் சிங்கப்பூரில் பணிசெர்கிறார். ஒரு ஆண் குழந்தை உள்ளது. 
பிருந்தா சித்ரா வீட்டில் மடியில் வாடகைக்கு குடி ஏறினார்.பிருந்தா சையது ரிய சுதின் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலில் ஈடுபட்டுஉள்ளனர்.இதை சித்ரா கண்டித்தார் சையது ரிய சுதின் பிருந்தா வீட்டுக்கு வரக்கூடாது என எச்சரித்துஉள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சித்ராவை கொலை செய்ய திட்ட மீட்டனர். இதன்படி சையது ரிய சுதின் 18 ம் தேதி அதிகாலை சுத்தியல் போன்ற இரும்பு பைப்பால் சித்ராவின் தலையில் அடித்து கொலை செத்து உள்ளார். சையது ரிய சுதின் அளித்த வாக்கு மூலத்தின் படி அவரையும் பிருந்தவழியும் போலீசார் கைது செய்தனர் .   

Woman stabbed to death in Sirkazhi In connection with this, the police arrested Vijay Rasisar Mantra administrator and his fake girlfriend.