நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலையத்திக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உடல்கள் கண்டுஎடுக்கப்பட்டு வேதாரணியம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நான்கு நாட்கள் ஆயினும் உடல்களை எவரும் கேட்டு வராததால் ஆதரவற்ற சடலங்களாக கருதி முதல் நிலை காவலர் திருமதி.சாவித்திரி அவர்கள் மயான ஊழியர்களின் உதவியுடன் இணைந்து காவலர் சாவித்திரி நல்லடக்கம் செய்தார். பெண் காவலர் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Nagapattinam District¸ Vaimedu Police Station First Class Police Mrs. Savitri has mutilated 2 bodies without their support