சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆற்றில் குளிக்க சென்ற விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி

crocodile-hunt-a-farmer-in-river
  மீனா   | Last Modified : 29 Sep, 2020 10:23 am தமிழகம் பொது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள பழையநல்லூர் என்னும் ஊரை சேர்ந்தவர் விவசாயி அறிவானந்தம். அவர் அங்கு உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் இரவு குளிக்க சென்றுள்ளார். 

அங்கு  ஆற்றில் இருந்த முதலை அந்த விவசாயியை கடித்து ஆற்றினுள் இழுத்து சென்றுவிட்டது. 

அதனை அறிந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்கள். 

காவலர்கள் மற்றும் தீயனைப்பு படையினர்களும் அங்கு விவசாயியை மீட்க முயன்ற போது,  மழை பெய்ததால் அவரை மீட்கும் பணியில் கொஞ்சம் தோய்வு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஊர் மக்கள் சிதம்பரம் - சீர்காழி வழியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Crocodile hunt a farmer in river